தலைப்புச்செய்திகள்:
1) 16-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே சபா, சரவா மாநிலங்களின் தொகுதி அதிகரிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்- Datuk Seri Fadillah Yusof அறிவிப்பு.
2) பினாங்கு Jawi-யில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநுழைவுத் தடுப்பு காவல் மையம் , டிசம்பர் முதலாம் நாள் தொடங்கி செயல்படும்.