
UTAMA TAMIL 5 PETANG - 28 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. நேபாளத்திற்கு மீட்பு படையினரை அனுப்ப மலேசியா தயார் ! 2. ஜூலையில் நாட்டின் வர்த்தகம் 364.7 பில்லியன் ரிங்கிட்டாக பதிவு !

UTAMA TAMIL 5 PETANG - 27 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. நேப்பாளத்தில் Annapurna மலையடிவார முகாமில் உள்ள மலேசிய மலையேறிகள் பாதுகாப்பாக உள்ளனர் ! 2. தேசிய நாள் அணிவகுப்பு ; மூவாயிரத்துக்கும் அதிகமான காவற்படையினர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் !

UTAMA TAMIL 5 PETANG - 26 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. தேசிய நாள் கொண்டாட்டம் : புகைமூட்டம் காரணமாக ,,அணிவகுப்பின் அளவும் இடமும் மீளாய்வு 2. ஆபத்து நிலையில் உள்ளது இந்தோனேசியாவில் காற்றின் தரம் ; IPU 573 -ஐ எட்டியது

UTAMA TAMIL 5 PETANG - 25 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. நாட்டில் 30 இடங்களில் காற்று மாசு ஆரோக்கியமற்றதாகப் பதிவு 2. மலாக்கா தேர்தல் : கூட்டணிகளின் ஒத்துழைப்பை வரையறுக்கும் பொறுப்புக்கு டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நியமனம்

UTAMA TAMIL 5 PETANG - 24 OGOS 2026
தலைப்புச்செய்திகள்: 1) தென் தாய்லாந்து தொடர் தாக்குதல் : நாட்டின் எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது! 2) எல்லைக் கடந்த புகைமூட்டம் ; மலேசியாவும் , இந்தோனேசியாவும் தீவிர நடவடிக்கை!

UTAMA TAMIL 5 PETANG - 23 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. நாட்டில் காற்று தரம் தொடர்பான சுகாதார சிக்கல் அதிகரித்துள்ளது ! 2. தென் தாய்லாந்தில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !

UTAMA TAMIL 5 PETANG - 21 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1. FELDA விவகாரம்: சிறப்பு செயற்குழுவின் முழு அறிக்கைக்குப் பின்,, அதிகாரப்படி அறிவிப்பு வெளியிடப்படும்! 2. டெங்கி காய்ச்சல் நேர்வுகள்: 56.2 விழுக்காடு அதிகரிப்பு!

UTAMA TAMIL 5 PETANG - 20 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1.மலேசிய நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு , இணையம்வழி Ihsan Rahmah விற்பனை திட்டம் !!! 2.இலக்கவியல் வணிகச் சூழலின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப, மின் - வர்த்தகத் துறை சட்டவரைவு துரிதப்படுத்தப்படும் !!!

UTAMA TAMIL 5 PETANG - 18 OGOS 2026
தலைப்புச் செய்திகள் 1.தாபுங் ஹஜி விசாரணை - கால வரம்பு இல்லை. 2. ஜீ.எஸ்.டியையும் எஸ்.எஸ்.டியையும் இணைக்கும் பரிந்துரையைச் சீர்தூக்கிப் பார்க்க அரசாங்கம் தயார்.

UTAMA TAMIL 5 PETANG - 17 OGOS 2026
தலைப்புச் செய்திகள்: 1.2030-க்குள் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 விழுக்காட்டிற்கு குறைக்க அரசாங்கம் இலக்கு ! 2. 3R விவகாரம் ; 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன !