



UTAMA TAMIL 5.00 PETANG - 8 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள் : 1. சமநிலையான வளர்ச்சி ; பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் செபெராங் பிறை வரை விரிவாக்கம் - பிரதமர் அறிவிப்பு 2 . எம்.ஏ 63 மூலம் சபாவின் உரிமை உறுதிசெய்யப்படும் - அரசாங்கம் வலியுறுத்தல்

UTAMA TAMIL 5 PETANG - 07 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள்:- சீனாவில் TVET துறையில் பயிற்சிப் பெற, மலேசியாவுக்கு 2 ஆயிரத்து 500 இடங்கள் ஒதுக்கீடு 20 ஆய்விதழ்களுக்கு Scopus தரம் - அங்கீகாரம் பெறும் மலேசிய ஆய்வுகள் - உயர்கல்வி அமைச்சர் பெருமிதம்

UTAMA TAMIL 5 PETANG - 06 NOVEMBER 2025
தலைப்புச்செய்திகள்: 1) குறைக்கடத்தி துறையின் வளர்ச்சிக்கு , உலக பொருளாதார வல்லரசுகளின் ஆதரவு தேவை - பிரதமர் விளக்கம்! 2) மலேசியர்கள் மத்தியில் நாட்டுப்பற்று மேலோங்கியுள்ளது!

UTAMA TAMIL 5 PETANG - 04 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. ஆசியான் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்த மலேசியா கடப்பாடு ! 2. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் பராமரிப்பினை மேம்படுத்த ERAT முனைப்பு !

UTAMA TAMIL 5 PETANG - 3 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள்; 1) சூடானில் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - மலேசியா வலியுறுத்தல்! 2) துரித கடவு இரயில் திட்டம் - RTS-சின் முதலாம் கட்ட சோதனை, அடுத்த மாதம் தொடங்கும்

UTAMA TAMIL 5 PETANG - 02 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. நாளை தொடங்கி , சவூதி அரேபியாவுக்கும் Bahrain-னுக்கும் , அரசப் பயணம் மேற்கொள்கிறார் Sultan Ibrahim . 2. வணிக சமூகமும் , சிறு வியாபாரிகளும் , மக்கள் பொருளாதாரத்தின் உயிர் நாடி.

UTAMA TAMIL 5 PETANG - 01 NOVEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. 47-ஆவது ஆசியான் உச்சநிலை கூட்டம்: மலேசியாவுக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு! 2. இலக்கவியல் தொழில்நுட்பம் மூலம் கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல் !

UTAMA TAMIL 5 PETANG - 31 OKTOBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள மலேசியா உறுதிபூண்டுள்ளது. 2. KL அமைதி உடன்பாடு, உலகில் அமைதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.

UTAMA TAMIL 5 PETANG - 30 OKTOBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. நாட்டின் வறியநிலை 0.09 விழுக்காட்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது ! 2. இணைய விளையாட்டை நெறிமுறைப்படுத்தும் சிறந்த அணுகுமுறை மதிப்பிடப்படுகிறது !

UTAMA TAMIL 5 PETANG - 29 OKTOBER 2025
தலைப்புச் செய்திகள் 1. மலேசிய- அமெரிக்க எதிரீட்டு வரி உடன்படிக்கை, நாட்டின் பொருளாதார நலனை உறுதி செய்கிறது. 2. மலேசியா , உலக அரசதந்திரத்தில் , இன்றியமையாத ஆற்றலாக உருவெடுத்துள்ளது.