தலைப்புச் செய்திகள்:-
1. எல்லைக் கடந்த குற்றச் செயல்களை எதிர்கொள்ள உலக தலைவர்களுக்கு இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பு முக்கியம் - மலேசியா வலியுறுத்தல்.
2. ஹலால் சான்றிதழ் குறித்து அறிக்கை வெளியிட்டது தொடர்பில் தெரேசா கோக் நாளை வாக்குமூலம் அளிப்பார். புக்கிட் அமான் அறிவிப்பு