
UTAMA TAMIL 1 TENGAHARI - 13 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள் 1. பேரிடர் மேலாண்மையில், மலேசியாவும் சீனாவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன 2. குறைந்தபட்ச சம்பள உயர்வு ; அடிப்படைப் பொருள் விலையேற்றத்தை, அரசாங்கம் கட்டுப்படுத்தும்

UTAMA TAMIL 1 TENGAHARI - 12 OKTOBER 2026
தலைப்புச்செய்திகள்: 1) மலேசியாவும், ஜோர்டானும் ,, 60 ஆண்டு அரசதந்திர உறவை கொண்டாடுகின்றன ! 2) புகைமூட்டம் ; உறைவிடப்பள்ளி மாணவர்கள் ,, விடுதியிலே இருக்க அறிவுறுத்தல் !

UTAMA TAMIL 1 TENGAHARI - 11 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள்: 1. தேசிய நாள் சிறப்பு நிதியுதவிகள் : நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த மக்களுக்கான அரசின் நன்றி நவில்தலாகும் 2. சவுதி விமான நிலைய தாக்குதல் : மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

UTAMA TAMIL 1 TENGAHARI - 10 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள் 1. வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு - மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும். 2. கூடுதல் ஒதுக்கீடு - எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்த ஏ.கே.பி.எஸ்-சுக்கு உதவும். 3. நாட்டின் 33 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

UTAMA TAMIL 1 TENGAHARI - 08 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள்: 1. மலேசியாவும், மியான்மரும் , இருதரப்பு உறவை மேம்படுத்த இணக்கம் !!! 2. 2027 வரவு செலவுத் திட்டம் ; தேசியப் பாதுகாப்பும், பணியாளர் நலனும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் - உள்துறை அமைச்சு கடப்பாடு !!!

UTAMA TAMIL 1 TENGAHARI - 07 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள்: 1. 16-ஆவது மலாக்கா சட்டமன்ற தேர்தல்; நவம்பர் 14 வாக்களிப்பு ; அக்டோபர் 31 வேட்புமனுத் தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு ! 2. 2027 வரவு செலவு திட்டம் ; வாழ்க்கைச் செலவினம் மீது கவனம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது !

UTAMA TAMIL 1 TENGAHARI - 06 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள் 1. ஜனவரி தொடங்கி 10 ஆயிரம் மியன்மார் நாட்டினர் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர் 2. ஆகஸ்ட் வரை; பள்ளிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பகடிவதைச் சம்பவங்கள் பதிவு

UTAMA TAMIL 1 TENGAHARI - 5 OCTOBER 2026
தலைப்புச் செய்திகள் 1. கூட்டரசு அரசாங்கத்தின் நிதி அடைவுநிலை ; 2.184 பில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் பதிவு . 2. ஏழு சட்டங்களுக்கு , பேரரசர் அங்கீகாரம் .

UTAMA TAMIL 1 TENGAHARI - 4 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள்: 1. அரசாங்கம்,,, சிறாரின் பாதுகாப்பிலும், நலனிலும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது !!! 2. Putrajaya தடத்துக்கான இரயில் சேவை; கம்பிவட திருட்டால் தாமதம் !

UTAMA TAMIL 1 TENGAHARI - 3 OKTOBER 2026
தலைப்புச் செய்திகள் 1. ஆயுதக்கிடங்கு கையிருப்பில் மாற்றமில்லை : இராணுவ அதிகாரி கைது தொடர்பில் , தரைப்படை விளக்கம்! 2. WHATSAPP கணக்கு முடக்கம் : நுட்ப சிக்கலே காரணம் - ஒப்புக்கொண்டது META!