



UTAMA TAMIL 1 TENGAHARI - 30 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. தேசிய கூட்டணி PN-னின் இரு முக்கிய தலைவர்கள் பதவி விலகினர் ! 2. அடுத்தாண்டு தொடங்கி,, மாணவர்கள் கழுத்து பட்டை அணிய,, தளர்வு அளிக்கப்படுகிறது !

UTAMA TAMIL 1 - 28 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. பொருளாதார சீந்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன - பிரதமர் பெருமிதம். 2. சாலை குற்றப்பதிவுகளுக்கான 50 விழுக்காடு கழிவு முடிவடைய , இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே - JPJ நினைவுறுத்து .

UTAMA TAMIL 1 TENGAHARI - 27 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள்: 1. SARA முனைப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் ; தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் ,அது பொருள் பொதிந்தது . 2. தாய்லாந்து - கம்போடியா உடனடி போர் நிறுத்தம் - நண்பகலில் நடைமுறைக்கு வந்தது

UTAMA TAMIL 1.00 TENGAH HARI - 26 DIS 2025
தலைப்புச் செய்திகள்: 1. வரி, புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் ,,,, மலேசியாவின் பொருளாதாரம் மீள்தன்மையுடன் உள்ளது. 2. MYFutureJobs திட்டத்தின் கீழ் ,,, 600-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

UTAMA TAMIL 1.00 TENGAH HARI - 25 DIS 2025
தலைப்புச் செய்திகள் : 1.கிறிஸ்துமஸ்,,,பல்லின மக்களிடையே வளப்பத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்- பேரரசர் தம்பதியர் வாழ்த்து! 2. MADANI அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு கொள்கை: இவ்வாண்டு மட்டும் 566 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்துள்ளது,,, SPRM!

UTAMA TAMIL 1 TENGAHARI - 24 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. மடானி சுகாதார உருமாற்றம் : ஐந்து முதன்மை வியூகங்களுடன் வலுப்படுத்தப்படுகிறது. 2. வேளாண் மூலப்பொருள்களின் ஏற்றுமதி மதிப்பை 200 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் அதிகரிக்க இலக்கு.

UTAMA TAMIL 1 TENGAHARI - 23 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் படி, அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் வலியுறுத்தல் மலேசியாவின் வலுவான இலக்கவியல் கட்டமைப்பு,, முதலீடுகளை ஈர்க்கும்.

UTAMA TAMIL 1 TENGAHARI - 19 DISEMBER 2025
தலைப்புச் செய்திகள் 1. ஊடகம் , உயர்நெறிக் காவலன் ; பண்பாட்டுப் பாலம் - பிரதமர் வலியுறுத்தல். 2. கிறிஸ்மஸ் : இரண்டு நாள்களுக்கு 50 விழுக்காடு சாலை கட்டணக் கழிவு.

UTAMA TAMIL 1 TENGAHARI
தலைப்புச் செய்திகள் 1) BUDI 95 : 100 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்-அகவூர்தி ஓட்டுநர்கள் , பயன்பெறவுள்ளனர். 2) நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை , அதிகரித்துள்ளது.

UTAMA TAMIL 1 PETANG - 17 DECEMBER 2025
தலைப்புச் செய்திகள் : 1) அமைச்சர் எழுவர், துணை அமைச்சர் எண்மர், இன்று பதவி உறுதிமொழியேற்றனர் 2) ஜோகூர், கிழக்கு கரை மாநிலங்களில், நாளை வரை, தொடர் மழை எச்சரிக்கை