தலைப்புச் செய்திகள் :
1.கிறிஸ்துமஸ்,,,பல்லின மக்களிடையே வளப்பத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்- பேரரசர் தம்பதியர் வாழ்த்து!
2. MADANI அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு கொள்கை: இவ்வாண்டு மட்டும் 566 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்துள்ளது,,, SPRM!