EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் ம…