7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises
ஒரு பெரிய ஆடம்பரமான இந்தியத் திருமணம் என்பது கொண்டாட்டங்கள், ஷாப்பிங் மற்றும் நிகழ்வுகள் நிறந்ததாக இருக்கும்! ஆனால் சற்று யோசியுங்கள்! முற்றிலும் மாறுபட்ட இரண்டு நபர்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குகிறார்கள்! கண்டிப்பாக, செலவுகள், பொறுப்புகள், கடமைகள் மற்றும் விருப்பங்கள் பலவும் இருக்கும்! இன…
சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation
பெரும்பாலும், எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்குமாறு கூறினால் - ஒரு பெரிய பரிசை விட பெண்கள் 10 சிறிய பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் நாம் அனைவரும் பல்வேறு விதமான பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களை தான் விரும்புகிறோம். இன்றைய எபிசோடில், 'Vareity' பற்றிய நிதி சார்ந்த கண்ணோட்டத்தைக் கற்றுக்…
KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?
குடும்ப நிதியைப் பற்றி நாம் நினைக்கும் போது, வருமானம் மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவையே அடிப்படை என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை! ஒவ்வொரு கட்டிடமும் அதன் அடித்தளத்தில் இருந்து தான் வலிமை பெறுகிறது. உங்கள் நிதி முடிவுகளுக்கு K-Y-C தான் அடிப்படையாகும். இந்த எபிசோடில், உங்கள் KYC செயல்முறைய…
உங்கள் நிதியை கையாள 7 சூப்பர் ஹிட் டிப்ஸ் | 7 superhit tips to handle your finances
nflation, Risk (ஆபத்து), Return (வருவாய்), மற்றும் Research (ஆராய்ச்சி) ஆகிய நான்கு கருத்துகளைப் பற்றி நான்கு episode-களில் பேசினோம். இத்தொடர் மூலமாக நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிதிநிலை ஒர் சிக்கலான விடயம் இல்லை என்பதுதான் - அதைக் கற்றுக்கொள்ள சில காலம் தேவைபடும். இந்த episod…
ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research
IRRR தொடரின் இறுதி வார்த்தையான R - Research அதாவது ஆராய்ச்சியை பற்றி பார்க்கலாம். ஆராய்ச்சி என்பது சுவாரஸ்யமாக இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் - ஆராய்ச்சி என்றால் மீண்டும் தேடுதல் என்று பொருள். Google-லில் நிதிநிலை குறித்த தேடலில் மேல்வரும் 3-5 தேடலுக…
முதலீட்டின் மீதான வருமானத்தின் இரகசியம் | Secret Recipe of Return On Investment
இத்தொடரின் அடுத்த R அனைவருக்கும் பிடித்த வார்த்தை - அதுதான் Return அதாவது வருவாய். ஒரு நாளில் 24 மணி நேரத்தை எவ்வாறு நமக்கு பிடித்த முறையில் செலவிட தேர்ந்தெடுக்கிறோமோ அதே முறையில் நம் பணத்தை நமக்கு பிடித்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் முதலீடோ இல்லை காப்பீடோ செய்யவும் நம்மால் தேர்ந்தெடுக்க இயலும். …
நிதியால் வரும் இடர்களை எப்படி தவிர்ப்பது ? | How to avoid Financial Risks ?
IRRR தொடரில் உள்ள அடுத்த வார்த்தை Risk அதாவது ஆபத்து. இந்த முதலீட்டில் எந்த ஒரு ஆபத்தும் இருக்காது என்ற தவறான எண்ணத்தோடு இருக்கிறீர்களா? அப்படி இருக்கிறீர்கள் என்றால், இந்த Episode உங்களுக்காகத்தான். நிதிநிலை சார்ந்த விதவிதமான கட்டுக்கதைகளை தவிர்க்கவும் IRRR தொடரின் அடுத்த வார்த்தையை பற்றி தெரிந்து…
பணவீக்கத்திற்கும் உங்கள் வீட்டுச் செலவுகளுக்கும் என்ன தொடர்பு ? | How Inflation affects our household?
நாம் இன்று IRRR கருத்தினை பற்றி ஒவ்வொரு Episode-ஆக பார்க்க போகிறோம். முதலில் I அதாவது Inflation குறித்து காண்போம். பள்ளிக்கு அணிந்து செல்ல 200 ரூபாய் மதிப்புள்ள வெள்ளை Canvas காலணிகளை வாங்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவை எல்லாம் ஒரு காலம், அல்லவா? நாம் அந்த காலணிகளை வெள்ளையாகவே வைத்துக்கொள்ள…
உங்கள் பணத்திற்கான SLAM புத்தகம் | SLAM Book For your Money
உங்களுடைய பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தி பாருங்கள். நீங்கள் எப்பொழுதாவது Slam book-ல் எழுதி இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய slam book-ல் உங்கள் நண்பர்களை எழுத வைத்திருக்கிறீர்களா? இவை எல்லாம் பழைய நினைவுகள் அல்லவா? நிதி குறித்த Slam book-ஐ சுவாரஸ்யத்தோடு நிரப்பிக்கொண்டு பைனான்ஸ் குறித்த விடயங்களையும…
நிதியை உங்கள் வசப்படுத்துவது எப்படி? | Let's get comfy with finance
உங்கள் நிதிநிலை குறித்த முடிவுகளை எடுக்க உங்களுடைய தந்தையையோ கணவரையோ அல்லது சகோதரரையோ சார்ந்து இருப்பதை விரும்புகிறீர்களா? உங்களுடைய Comfort Zone-ல் இருந்து வெளி வருவதற்கும் சுயமாக உங்களுடைய நிதி குறித்த முடிவுகளை எடுப்பதற்கும் இந்தப் பாட்காஸ்டினை பிரபஞ்சத்தின் ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள்.…