Daily News
தலைப்புச் செய்திகள்: 1. உடற்பேறு குறைந்த சிறாரின் நலன் கருதி, அடையாள அட்டைக்கு பதிவு செய்வீர்- JPN வலியுறுத்தல்! 2. அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சிறப்பு விண்ணப்பம், ஜனவரி 19-ஆம் நாள் திறக்கப்படுகிறது!
தலைப்புச் செய்திகள் 1. கொள்கை நிலைத்தன்மை - தைரியமான உருமாற்றங்கள் மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கு அடித்தளம் - பிரதமர் பெருமிதம் . 2. நாட்டின் ஏற்றுமதி மதிப்பு, 1.45 trilion ரிங்கிட்டாகப் பதிவு.
தலைப்புச் செய்திகள்: 1. கம்போடியா - தாய்லாந்து சண்டை நிறுத்தம் : பிரதமர் வரவேற்பு 2. முப்படைகளின் தளபதியாக ,Tan Sri Dr Zulhelmy Ithnain; பொறுப்பேற்கிறார்
தலைப்புச் செய்திகள்: 1. பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், சரவாக், கோலாலம்பூர்,,, நாட்டின் ஏற்றுமதிக்கு, முதன்மை பங்களிப்பாளராக விளங்குகின்றன !!! 2. கிளந்தான், திரங்கானுவில் தொடர் மழை எச்சரிக்கை !!!
தலைப்புச் செய்திகள் : 1.2026 மலேசிய வருகை ஆண்டு ; சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பு, தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் !!! 2. PERLIS-இல் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன !!!
தலைப்புச் செய்திகள் 1. Hepatitis B தடுப்பூசி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கும் 2. 2024-கில் மலேசிய வீட்டுடமை விகிதம் 78 விழுக்காடாகப் பதிவு
தலைப்புச் செய்திகள் 1. வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள், ஒழுக்கத்தைப் பேணும் படி அறிவுறுத்தல் 2. ரஷ்யாவிலிருந்து பாதுகாப்பான - தரமான வான்கோழிகள் தருவிக்கப்படும்
தலைப்புச் செய்திகள் 1) அடுத்தாண்டு தொடங்கி, SOSCO - வின் விண்ணப்பங்களை , இயங்கலையில் மேற்கொள்ளலாம் ! 2) வேலை மோசடி சம்பவங்கள்,,146 விழுக்காடு அதிகரிப்பு !
தலைப்புச் செய்திகள் 1) இந்திய தொழில்முனைவோருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. 2) STEM துறையில் பங்களிப்பை அதிகரிக்கும்படி மகளிருக்கு வலியுறுத்தல்.
தலைப்புச் செய்திகள்: 1) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - பேரரசர் வலியுறுத்தல் 2) பகாங்கிலும் ஜொகூரிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தலைப்புச் செய்திகள் : 1) மடானி அமைச்சரவை மாற்றம் ; DATUK SERI R. RAMAMAN மனிதவள அமைச்சராக நியமனம் ; ஒற்றுமை துணையமைச்சராக Yuneswaran Ramaraj ! 2) மின் சிகிரெட்டை முற்றாக அழிக்க சுகாதார அமைச்சு இலக்கு !
தலைப்புச் செய்திகள் 1. கம்போடியா- தாய்லாந்து எல்லைப் பதற்றம் தொடர்பான ஆசியான் சிறப்பு கூட்டம்,,, ஒத்திவைப்பு! 2. இரண்டாம் அலை வெள்ளத்தை எதிர்கொள்ள, தொடக்க எச்சரிக்கை முறை வலுப்படுத்தப்படும்!
தலைப்புச் செய்திகள் 1. தாய்லாந்தும் கம்போடியாவும் , ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்- மலேசியா, வலியுறுத்தல் ! 2. கொரியாவின் சமயம் தொடர்பான இயக்கம் , கண்காணிக்கப்படுகிறது - பாதுகாப்பு அச்சுறுத்தல், இல்லை !
தலைப்புச் செய்திகள் 1. கிள்ளான் துறைமுகத்தின் மூன்றாவது முனைய கட்டுமானத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தல். 2. KIS 2.0 இயக்கம் ; பெற்றோரிடையே இலக்கவியல் பாதுகாப்பு கல்வி - அடுத்தாண்டும் தொடரும்.
தலைப்புச் செய்திகள் : 1. புதிய இரயில் நிலையங்கள், போக்குவரத்து மட்டுமின்றி, சிறு- நடுத்தர வணிகத்தையும் உந்தச் செய்கின்றன- பிரதமர் உறுதி! 2. இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறாரின் அடையாள ஆவணச் சிக்கல்களுக்குத் தீர்வு!
தலைப்புச் செய்திகள் 1. தேசிய நலனை முன்னிறுத்தி , மாநில உரிமைகள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். 2. சாலை சீரமைப்புப் பணிகள்: நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம். 3. சீ போட்டி : மலேசியாவுக்கு முதல் தங்கம்
தலைப்புச்செய்திகள் 1) ஏழ்மையை ஒழிப்பதில் , சிறப்பாக பங்காற்றிய நாடுகளில் , மலேசியாவும் இணைந்துள்ளது! 2) மேம்பாட்டு திட்டங்கள் , மக்களின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன!
தலைப்புச் செய்திகள் 1. பதின்மூவாயிரத்துக்கும் அதிகமான இந்திய தொழில்முனைவோர்.... அரசாங்கத் திட்டங்களால் , பலன் பெற்றுள்ளனர். 2. இளைஞர் - விளையாட்டு அமைச்சின் தன்னார்வத் திட்டங்களில் , 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளையோர் பங்கேற்பு
தலைப்புச் செய்திகள்: 1. வெள்ளம் ; ‘airboat’ படகுகளை வழங்கிய பேரரசருக்கு, கூட்டரசு அரசாங்கம் நன்றி !!! 2. கடன் ஆலோசனை - மேலாண்மை நிறுவனங்களுடன்,,, அரசாங்க நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் !!!
தலைப்புச் செய்திகள் 1. வெள்ளத்தால் சேதமடைந்த பொது கட்டமைப்புகளைச் சீர்செய்யும் பணிகளுக்காக , 500 மில்லியன் ரிங்கிட் , ஒதுக்கீடு 2. பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித்தொகை வழங்கும் அணுகுமுறை, தொடரப்படும் - பிரதமர் உறுதி
தலைப்புச் செய்திகள் 1. 2026 வரவு செலவு திட்டத்தை, மக்களவை அங்கீகரித்தது 2. இரண்டாம் கட்ட வெள்ள அலையை எதிர்கொள்ள, NADMA தயார் 3. 10 சட்ட உறுப்பினர்கள் , சபா அமைச்சரவை உறுப்பினர்களாக பதவி உறுதி மொழி ஏற்றனர்
தலைப்புச் செய்திகள் 1. சபா தேர்தல்: மாலை மணி 4 வரை 60 விழுகாட்டுக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு! 2. மஹாராணி ப்ரீபோர்ட் : மலேசிய ஆழ்க்கடல் முனையமாக புதிய வரலாறு படைக்கும்!
தலைப்புச் செய்திகள் 1. சென்யார் வெப்ப மண்டல சூறாவளி ; எல்லா மாநிலங்களிலும், பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசாங்கம். 2. வெள்ளம் ; பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .
தலைப்புச் செய்திகள்: 1. தாய்லாந்து கம்போடியா நெருக்கடியில், மலேசியா தலையிட்டதில்லை- வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம் 2. 200 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அமெரிக்க சந்தை வாய்ப்புகளை இழக்கும் ஆபத்தில் மலேசியா -Tengku Datuk Seri Zafrul Abdul Aziz அறிவுறுத்தல்
தலைப்புச் செய்திகள் 1. வெள்ள பாதிப்பு: அரசு நிறுவனங்களில் இருந்து, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தயார்! 2. சபாவில் 85 விழுக்காட்டு கண்ணாடி இழை தளங்கள், நிறைவடைந்துள்ளன!
தலைப்புச் செய்திகள்: 1. துயர்துடைப்பு மையங்களில் அனைத்து தேவைகளையும் உறுதி செய்யும் படி பேரரசர் வலியுறுத்தல் ! 2. சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐந்நூறு ரிங்கிட் தொடக்க கட்ட நிதியுதவி !
தலைப்புச்செய்திகள்: 1) ஒன்பது மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை , 13 ஆயிரத்தை கடந்துள்ளது. 2) வெள்ளத்தின் போது , உணவு கையிருப்பை உறுதிப்படுத்த , நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளது.
தலைப்புச் செய்திகள்: 1. காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தை கூட்டாக ஏற்று நடத்த மலேசியா முன் வர வேண்டும்- எகிப்து வலியுறுத்தல் ! 2. நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாகக் கடந்துள்ளது,,, ' பாதுகாப்பான இணைய இயக்கம்" : DATUK FAHMI FADZIL மனநிறைவு!
தலைப்புச் செய்திகள் 1.தென் தாய்லாந்துக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு மலேசியர்களுக்கு வலியுறுத்தல் 2. மலாக்கா வருகை ஆண்டு 2.0; 19 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப் பயணிகளை ஈர்க்க இலக்கு
தலைப்புச் செய்திகள் : 1. பதிவுசெய்யப்படாத மருந்துகள் ; 120 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள குற்றப்பதிவுகள் 2. பூமிபுத்ரா அல்லாதவர் காவற்படையில் இணைவதற்கு தளர்வு 3. 'தோட்டத்துப் பையன்' இன்று வளிமண்டல அறிவியலாளர்
தலைப்புச் செய்திகள் 1. நாடு முழுவதும் 98 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன! 2. உலக நாடுகளுடனான எந்தவோர் உடன்பாடும்,,,, மலேசியா- சீனா நல்லுறவை பாதிக்காது!
தலைப்புச் செய்திகள்: 1. அமெரிக்க - மலேசிய வர்த்தக உடன்பாடு ; இதர நாடுகளுடனான வாணிக பேச்சுக்கு தடையை ஏற்படுத்தவில்லை ! 2. இணைய குற்றத்தில் இருந்து , சிறாரைப் பாதுகாக்க , ஆசியான் விரைந்து செயல்பட வேண்டும் !
தலைப்புச் செய்திகள்: 1. நில விகாரங்களில், மக்கள் நலனுக்கு முன்னுரிமை - பிரதமர் திட்டவட்டம். 2. மக்கள் உணர்வுகளைத் தூண்டும் சமூக ஊடகப் பதிவுகள் - கண்காணிப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன.
தலைப்புச்செய்திகள்: 1) கோலாலம்பூர் அமைதி உடன்பாட்டை முழுமையாக செயல்படுத்த,, தாய்லாந்து, கம்போடியா இணக்கம் !!! 2) ஊழலை துடைத்தொழிக்கும் முனைப்புகளுக்கு, அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது !!!
தலைப்புச் செய்திகள்: 1. சமூக ஊடக பயனர்கள் உள்ளடக்கத்தைப் பகிர்வதில் நெறிமுறையை கடைப்பிடிப்பது முக்கியம்.MCMC வலியுறுத்து 2. சபா சட்டமன்ற தேர்தலில், 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.SPR அறிவிப்பு.
தலைப்புச்செய்திகள்: 1) KLIA Aerotrain ; நாளை முதல் முழுமையான செயல் திட்டம் ; MAHB அறிவிப்பு! 2) சபா தேர்தல் ; பொது அமைதியைப் பேணுமாறு அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நினைவூட்டல்
தலைப்புச் செய்திகள் 1. சபாவின் 40 விழுக்காடு வருவாய் முறையீடு ; அரசியலுடன் தொடர்புடையது அல்ல !!! 2. முறையற்ற வணிக நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில், மடானி அரசாங்கம் தொடர் கடப்பாடு.
தலைப்புச் செய்திகள் 1. நாட்டின் நேரியல் அடைவுநிலை; பல்வேறு தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்பை, குறிக்கிறது !!! 2. நாட்டின் வளர்ச்சி,,,புற மேம்பாட்டிற்கும், மனித மூலதனத்திற்கும் இடையே சமநிலையில் இருக்க வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல் !!!
தலைப்புச்செய்திகள்: 1) தாய்லாந்து- கம்போடியா அமைதிப்பேச்சுக்குத் , தொடர்ந்து "உதவும் கடப்பாட்டைக்" கொண்டுள்ளது,,,, மலேசியா! 2) ஊழல்- நிதிக்கசிவின் வழி பறிமுதல் செய்யப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட், பொருளக கணக்கில் சேர்ப்பிக்கப்படும்!
தலைப்புச் செய்திகள்: 1) பொது வசதிகளை மேம்படுத்த கூட்டரசு - மாநில அரசாங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் வலியுறுத்தல்! 2) வடகிழக்கு பருவம் : வியாழக்கிழமை தொடங்கி அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் - METMALAYSIA தகவல்
தலைப்புச் செய்திகள்: 1. சபாவின் மேம்பாட்டிற்காக,, ஆண்டுக்கு 17 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது ! 2. வளப்பமான குடும்பம் ,, பெற்றோரின் பொறுப்பு !
தலைப்புச் செய்திகள் : 1. சமநிலையான வளர்ச்சி ; பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் செபெராங் பிறை வரை விரிவாக்கம் - பிரதமர் அறிவிப்பு 2 . எம்.ஏ 63 மூலம் சபாவின் உரிமை உறுதிசெய்யப்படும் - அரசாங்கம் வலியுறுத்தல்
தலைப்புச் செய்திகள்:- சீனாவில் TVET துறையில் பயிற்சிப் பெற, மலேசியாவுக்கு 2 ஆயிரத்து 500 இடங்கள் ஒதுக்கீடு 20 ஆய்விதழ்களுக்கு Scopus தரம் - அங்கீகாரம் பெறும் மலேசிய ஆய்வுகள் - உயர்கல்வி அமைச்சர் பெருமிதம்
தலைப்புச்செய்திகள்: 1) குறைக்கடத்தி துறையின் வளர்ச்சிக்கு , உலக பொருளாதார வல்லரசுகளின் ஆதரவு தேவை - பிரதமர் விளக்கம்! 2) மலேசியர்கள் மத்தியில் நாட்டுப்பற்று மேலோங்கியுள்ளது!
தலைப்புச் செய்திகள்: 1. ஆசியான் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்த மலேசியா கடப்பாடு ! 2. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் பராமரிப்பினை மேம்படுத்த ERAT முனைப்பு !
தலைப்புச் செய்திகள்; 1) சூடானில் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - மலேசியா வலியுறுத்தல்! 2) துரித கடவு இரயில் திட்டம் - RTS-சின் முதலாம் கட்ட சோதனை, அடுத்த மாதம் தொடங்கும்
தலைப்புச் செய்திகள் 1. நாளை தொடங்கி , சவூதி அரேபியாவுக்கும் Bahrain-னுக்கும் , அரசப் பயணம் மேற்கொள்கிறார் Sultan Ibrahim . 2. வணிக சமூகமும் , சிறு வியாபாரிகளும் , மக்கள் பொருளாதாரத்தின் உயிர் நாடி.
தலைப்புச் செய்திகள்: 1. 47-ஆவது ஆசியான் உச்சநிலை கூட்டம்: மலேசியாவுக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு! 2. இலக்கவியல் தொழில்நுட்பம் மூலம் கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல் !
தலைப்புச் செய்திகள்: 1. அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள மலேசியா உறுதிபூண்டுள்ளது. 2. KL அமைதி உடன்பாடு, உலகில் அமைதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.
தலைப்புச் செய்திகள்: 1. நாட்டின் வறியநிலை 0.09 விழுக்காட்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது ! 2. இணைய விளையாட்டை நெறிமுறைப்படுத்தும் சிறந்த அணுகுமுறை மதிப்பிடப்படுகிறது !