Daily News
1) செயற்கை நுண்ணறிவு, தேசிய பேரிடர் நிர்வாக முறையை வலுப்படுத்த உதவும். 2) இணைய பகடிவதை : MCMC நாள் ஒன்றுக்கு , 27 புகார்களை பெற்றுள்ளது.
1. பல்வேறு துறைகளில் இருவழி உறவுகளை வலுப்படுத்த, மலேசியாவும், UAE-யும், விவாதித்து வருகின்றன 2.மலேசியா, புதிய வரைபடத்தை வெளியிட அவசியம் இல்லை - தற்காப்பு அமைச்சு தகவல் 3. உடற்பேறு குறைந்த குழந்தைகளின் நலனை உறுதி செய்ய, அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
1. மலேசியா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை.- உள்துறை அமைச்சர் வலியுறுத்தல். 2. கல்விக்கழகங்ளுக்கான வெள்ள நிர்வாக வழிகாட்டி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
தலைப்புச் செய்திகள்: 1. மலேசியாவின் பொருளாதாரம், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில்,,, 5.3 விழுக்காட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது !!! 2. அடுத்த வாரம் ,,கிழக்கு கரை மாநிலங்களில் அடை மழை - METMALAYSIA எச்சரிக்கை !!!
தலைப்புச் செய்திகள்:- 1. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வரைவதில் அமைச்சரவை கொள்கை அளவில் இணக்கம். 2. TVET கல்வி கூறுகள் , முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு , 2027 இல் அறிமுகப்படுத்தப்படும்.
தலைப்புச் செய்திகள்: 1. உயர்நெறியுடன் கடமை ஆற்றுக - பொதுச்சேவை ஊழியர்களுக்குப் பேரரசர் வலியுறுத்தல்! 2. பொதுச் சேவை சம்பள முறை,,, அதிகமான மாற்றுத் திறனாளிகளை ஈர்க்கும்!
தலைப்புச் செய்திகள்:- 1. ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதில் சமூக ஊடக நடத்துநர்களின் பங்கு அளப்பரியது - தொடர்பு அமைச்சர் வலியுறுத்தல் 2. நாட்டின் புதிய சட்டத்துறைத் தலைவர் - டத்தோ முகமட் டுசுகி மொக்தார் நியமனம்
தலைப்புச்செய்திகள்: 1) 16-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே சபா, சரவா மாநிலங்களின் தொகுதி அதிகரிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்- Datuk Seri Fadillah Yusof அறிவிப்பு. 2) பினாங்கு Jawi-யில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநுழைவுத் தடுப்பு காவல் மையம் , டிசம்பர் முதலாம் நாள் தொடங்கி செயல்படும்.
தலைப்புச் செய்திகள்: 1. அரசாங்க நிறுவனங்களின் குடும்ப நாள்,, நவம்பரில் கொண்டாடப்பட வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல் ! 2.U Mobileலுக்கான கூடுதல் நிபந்தனை : ஆரோக்கியமான போட்டியாற்றலாக அமையும் !
தலைப்புச் செய்திகள்: 1. இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு ; 2025 மார்ச் முதல் புதிய செயல்முறை 2. வடகிழக்கு பருவ காலம் , இம்மாத உறுதியில் உச்சத்தை எட்டும் - MetMalaysia எச்சரிக்கை
தலைப்புச்செய்திகள்: 1) மியன்மாரில் அமைதி மலரும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - பிரதமர் உறுதி! 2) உரிமத்தைப் பதிவு செய்யத் தவறும் சமூக ஊடக தளங்களைத் தடுக்க , அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
1. சீன நிறுவனங்கள், மலேசியாவில் வணிகத்தை விரிவுப்படுத்த ஆர்வம்... 2. மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டோனல்ட் டிரப் .
தலைப்புச் செய்திகள்: 1) இலக்கிடப்பட்டோருக்கான உதவிதொகை கசிவு - தேசிய புள்ளியியல் துறையின் உதவியை நாட வேண்டும் ! 2) வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் ,, தங்களின் இருப்பிடத்தை தூதரகத்திற்கு தெரிவிக்கவும் - வெளியுறவு அமைச்சு வலிறுத்தல்!
தலைப்புச் செய்திகள்: 1. செயற்கை நுண்ணறிவில் ஆளுமை செலுத்தும் அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும் கைவிடாதீர்!- பிரதமர் வலியுறுத்தல்! 2. வடகிழக்குப் பருவகாலத்தை எதிர்கொள்ள கல்வி அமைச்சு தயார்!
தலைப்புச் செய்திகள்: 1) சமூக வலைத்தலங்களில் மலேசியர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கபடாது! 2) அரசாங்க சமூக நலத்திட்டங்களின் வழி இந்தியர்கள் பலனடைந்துள்ளனர் ! இலக்கவியல் அமைச்சர் விளக்கம்!
தலைப்புச் செய்திகள்: 1. இயங்கலை பாலியல் குற்றச்செயல்களை தடுக்க META கண்காணிப்பை அதிகரிக்க வலியுறுத்தல். 2. WISE நெடுஞ்சாலை PLUS நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை 40 விழுக்காடு குறைக்க உதவும்.
தலைப்புச்செய்திகள்: 1) நாட்டின் வளப்பத்தை அனைத்து இனங்களுக்கும் பகிர்ந்தளிக்க , அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம்! 2) அரசாங்க தொடர்புடைய நிறுவனங்களில்,, மகளிர் தலைமைத்துவம்,, 30 விழுக்காட்டை தாண்டியுள்ளது- Datuk Seri Nancy Shukri பெருமிதம்.
தலைப்புச்செய்திகள்: 1) அதிநவீன தொழில்நுட்பங்களைக் கையாளும் மனித ஆற்றலுக்கு ஏற்ப ,, TVET விரிவாக்கம்! 2) இந்திய தொழில்முனைவோருக்கு உதவுவதில்,, KUSKOP கடப்பாடு - டத்தோஸ்ரீ ரமணன் உறுதி!
தலைப்புச் செய்திகள்: 1. மூன்று முதன்மை பொருளகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை செயல்முறையில் உள்ளது : பிரதமர் கோடிகாட்டினார் 2.70 திட்டங்களை செயல்படுத்த, தீயணைப்பு மீட்புத் துறைக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் அங்கீகரிப்பு
தலைப்புச் செய்திகள்: 1. மக்கள் வருமானம்,,, மொத்த குடும்ப வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்காது. 2. ரத்த சுத்திகரிப்பு கட்டணத்தை,, அரசாங்கம் , ஒருபோதும் உயர்த்தியதில்லை - சுகாதார அமைச்சர் விளக்கம் .
தலைப்புச் செய்திகள்: 1. Desa MADANI முனைப்பினூடே, ஏழ்மை நிலையை ஒழிப்பதறான முயற்சிகள் தொடரப்படும் . 2. வானிலை மாற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்க-ளுக்கு அறிவுறுத்தல்.
தலைப்புச்செய்திகள்: 1) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் , இன்று மாலையில் , இடியுடன் கூடிய மழை - MET MALAYSIA எச்சரிக்கை! 2) BRICS-சில் இணைய , இதர ஆசியான் நாடுகளும் ஆர்வம்- Datuk Seri Anwar Ibrahim தகவல்!
தலைப்புச்செய்திகள்: 1) சீன இராணுவக் கப்பல் வருகையை பெரிதுபடுத்த தேவையில்லை - பிரதமர் வலியுறுத்தல்! 2) குறைந்த பட்ச சம்பளம் அதிகரித்தால் மட்டுமே,,, GST!
தலைப்புச் செய்திகள்: 1. ஆசியான் உச்சநிலை கூட்டம் ,பிரதமருக்கு ஆக்கப்பூர்வ தோற்றத்தை அளித்துள்ளது ! 2. சாலைகளுக்கு TAR போட பயன்படுத்தப்பட்ட நெகிழி கலவை Mastic Asphalt ரக கற்கள் பயன்படுத்தப்படும் !
தலைப்புச்செய்திகள் 1) மியன்மாரில் அமைதித் தீர்வு : உலக சமூகம் கைகோர்க்க ,, மலேசியா வேண்டுகோள்! 2) குறைந்த விலையில் நிறைவான இணையச் சேவை! Fahmi அழைப்பு!
தலைப்புச் செய்திகள் 1. தென் சீனக் கடல் நெறிமுறை : விரைந்து முடிவை எட்ட ஆசியான் வலியுறுத்தல் 2. வடகிழக்கு பருவமழை : வெள்ள எச்சரிக்கை முறை மேம்படுத்தப்படுகிறது : ஃபஹ்மி தகவல் .
தலைப்புச் செய்திகள்: 1. ஆசியான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாட்டுக்கு அதிக வாய்ப்புள்ளது - மலேசியா நம்பிக்கை . 2. உயர் வருமானம் கொண்ட நாடு என்ற நிலையை அடைவதில் , மலேசியா சரியான தடத்தில் உள்ளது.
தலைப்புச் செய்திகள் 1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.9 விழுக்காடாக அதிகரிக்கும் - உலகப் பொருளகம் முன்னுரைப்பு !!! 2.மலேசிய தொழில்துறையில் செய்யறிவு மிகப் பெரிய உந்து சக்தியாகத் திகழ்கிறது !!!
தலைப்புச் செய்திகள்: 1. அனைத்துலக - வட்டார சவால்களை,, மலேசியா மெத்தனமாக எடுத்துக் கொள்ளாது - பிரதமர் திட்டவட்டம் ! 2. 122-ஆயிரம் முதலாம் ஆண்டு மாணவர்கள் , 3M திறனைக் கொண்டிருக்கவில்லை !
தலைப்புச்செய்திகள்: 1) ஆசிரியர் கல்விக்கழகங்களில் ,, தமிழ்,,, சீன மொழி பயிற்சியை அதிகரிக்க ,, அரசாங்கம் இணக்கம் ! 2) தமிழ் பள்ளிகள் நம் பள்ளிகள் - பிரதமர் முழக்கம் !
தலைப்புச் செய்திகள்: 1. இலக்கிடப்பட்ட தரப்புக்கான உதவிகள் சென்றடைவதை , Madani அரசாங்கம், உறுதி செய்யும். 2. மின் - விளையாட்டில் ஆர்வமுள்ள இளையோருக்கு , தகுந்த வசதிகள் ஏற்படுத்தபட வேண்டும்.
தலைப்புச் செய்திகள்: 1. ஆட்சியாளர்கள் , மக்கள் நலனைக் காக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளனர் - சிலாங்கூர் Sultan Sharafuddin Idris Shah நினைவுறுத்தல். 2. வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் ,தேசிய பதிவு துறையிடம்,தண்டம் இன்றி புதுபித்துக் கொள்ளலாம்.
தலைப்புச் செய்திகள்: 1. இலக்கவியல் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், அரசியல் நிலைத்தன்மையின் பங்கு, அளப்பரியது- GOBIND SINGH கருத்து! 2. வெள்ள எச்சரிக்கை சங்கொலியின் ஆக்கத்திறன்,,, மேம்படுத்தப்பட்டுள்ளது!
தலைப்புச்செய்திகள்: 1) தேசிய திரள்கணிமை கொள்கை,, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்! 2) மூத்த குடிமக்கள்,, கண்ணியத்துடன் வாழ்வதற்கான முனைப்புகளை, அரசாங்கம் செயல்படுத்தும்- DATUK SERI NANCY SYUKRI உறுதி!
தலைப்புச் செய்திகள்: 1. தீவிரவாதத்தைத் தடுக்கும் மலேசியாவின் அதிரடித் திட்டம் My PCVE விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிரதமர் வலியுறுத்தல் 2. வறுமையை ஒழிக்கும் திட்டம் , முறையாக நிறைவேற்றப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் - Rafizi Ramli தகவல்
தலைப்புச் செய்திகள்: 1. Mahkota இடைத்தேர்தல் வெற்றி - ஒற்றுமை அரசாங்கத்துக்கு எல்லா இனங்களின் ஆதரவையும் புலப்படுத்துகிறது 2. கல்வியை முதன்மைப்படுத்தி மக்கள் நலனை உறுதி செய்கிறது அரசாங்கம்
தலைப்புச் செய்திகள்: 1. சுமூகமாக நடைபெறுகிறது,, MAHKOTA தொகுதி இடைத்தேர்தல்! 2. அரசியல் நிலைத்தன்மை,, மக்களுக்கான சிறந்த கொள்கைகளை வகுக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும்- பிரதமர் நம்பிக்கை!
தலைப்புச் செய்திகள்: 1. வெள்ள தற்காலிக மையங்களில் உள்ள மாணவர்களுக்காக,, இரு சிறப்புக்குழுக்களை அனுப்பியது,, கல்வியமைச்சு! 2. GISBH துணை நிறுவனங்களின் பதிவை, மதிப்பாய்வு செய்றது,, அரசாங்கம்!
தலைப்புச் செய்திகள்: 1. பொது பல்கலைகழகங்கள், B40 மாணவர்களைப் பதிவு கட்டணமின்றி அனுமதிக்கும்படி வலியுறுத்தல் 2. பருவமழை காலக்கட்டத்தில், மீன் விநியோகம் போதுமான அளவில் இருக்கும் - LKIM உத்தரவாதம்.
தலைப்புச்செய்திகள்: 1) UPSR - PT3 தேர்வுகளை திரும்பக் கொண்டுவர, முழுமையான அணுகுறை தேவை! 2) நாளை,, MAHKOTA சட்டமன்ற இடைத்தேர்தல் , முன்கூட்டியே வாக்களிப்பு : இராணுவத்தினர் - போலிஸ் உறுப்பினர்கள், மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றுவர்!
1. ஜோகூரின் இடமாற்ற இல்ல திட்டம் - இதர மாநிலங்களுக்கும், விரிவுபடுத்தப் பரிந்துரை 2. சுதந்திரமான நடுநிலையை கொண்டுள்ள மலேசியாவின் நிலைப்பாடு - வணிகத் துறைக்கு உதவும்
தலைப்புச் செய்திகள்: 1. கெடாவுக்கு வெள்ளத்துக்குப் பிந்திய உதவியாக - 13 மில்லியன் ரிங்கிட் பிரதமர் அறிவிப்பு !!! 2. ஒதுக்கீடுகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம், எல்லாரும் பயன்பெறுவது உறுதி !!!
தலைப்புச்செய்திகள்: 1) ஹலால் தொழில்துறையில் , மலேசியாவின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட வேண்டும்! 2) எதிர்க்கட்சியினருக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான பேச்சுக்களுக்கு ,, அரசாங்கம் இன்னமும் தயார்!
தலைப்புச்செய்திகள்: 1) சீர்திருத்த , Henry Gurney பள்ளி மாணவர்கள் , உயர்நிலை வரை படிப்பை தொடர , வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2) ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பான ஆய்வு ,, வரும் புதன்கிழமை , அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும்.
தலைப்புச் செய்திகள்: 1. வேளாண் துறையில் பெருந் திட்டங்களுக்காக ஐந்து பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு . 2. வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பொது தற்காப்பு படையின் 11 ஆயிரம் உறுப்பினர்கள் தயார்.
தலைப்புச் செய்திகள்: 1. GISB நிறுவன முறைகேடுகள் தொடர்பான குற்றஞ்சாட்டு: விசாரணையை துரிதப்படுத்துமாறு பிரதமர் உத்தரவு! 2. அரசாங்கப் பணியாளர்கள்,, பொதுச் சேவை சம்பள முறை, SSPA-வுக்கு மாற,, டிசம்பர் முதல் தேதி வரை அவகாசம்!
தலைப்புச்செய்திகள்: 1) மலேசியா அனைத்து நாடுகளுடன் சிறந்த உறவுகளை கொண்டிருக்க விரும்புகிறது. 2) பெல்டா தொடக்க குடியேற்றக்காரர்களின் தியாகம் மறக்கப்படலாகாது.
தலைப்புச்செய்திகள்: 1) இராணுவத் துறையில்,,, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த,,, உள்ளூர் தொழில்துறையினருக்கு வலியுறுத்தல் 2) MPOX பரவலைக் கட்டுப்படுத்த , நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படாது!
தலைப்புச் செய்திகள்:- 1. நாட்டின் நலனை பாதுகாப்பதில் , தூதரக தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. பிரதமர் நினைவுறுத்தல் ! 2.எல்லை கடந்த குற்றங்களை முறியடிக்க, ஒருங்கிணைப்பு வழிமுறைகளை மேம்படுத்த , வலியுறுத்தல் !
தலைப்புச்செய்திகள்: 1) சீனியைக் குறைத்து கொள்வீர் - மலேசியர்களுக்கு பிரதமர் ஆலோசனை !!! 2) எல்லா நிலைகளிலும், கல்வி வாய்ப்பு அதிகரித்துள்ளது !!!