10 Jun 2024
தலைப்புச் செய்திகள் 1. பேரிடர் மேலாண்மையில், மலேசியாவும் சீனாவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன 2. குறைந்தபட்ச சம்பள உயர்வு ; அடிப்படைப் பொருள் விலையேற்றத்தை, அரசாங்கம் கட்டுப்படுத்தும்
தலைப்புச்செய்திகள்: 1) மலேசியாவும், ஜோர்டானும் ,, 60 ஆண்டு அரசதந்திர உறவை கொண்டாடுகின்றன ! 2) புகைமூட்டம் ; உறைவிடப்பள்ளி மாணவர்கள் ,, விடுதியிலே இருக்க அறிவுறுத்தல் !
தலைப்புச் செய்திகள்: 1. தேசிய நாள் சிறப்பு நிதியுதவிகள் : நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த மக்களுக்கான அரசின் நன்றி நவில்தலாகும் 2. சவுதி விமான நிலைய தாக்குதல் : மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை
தலைப்புச் செய்திகள் 1. வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு - மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும். 2. கூடுதல் ஒதுக்கீடு - எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்த ஏ.கே.பி.எஸ்-சுக்கு உதவும். 3. நாட்டின் 33 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
தலைப்புச் செய்திகள்: 1. மலேசியாவும், மியான்மரும் , இருதரப்பு உறவை மேம்படுத்த இணக்கம் !!! 2. 2027 வரவு செலவுத் திட்டம் ; தேசியப் பாதுகாப்பும், பணியாளர் நலனும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் - உள்துறை அமைச்சு கடப்பாடு !!!
தலைப்புச் செய்திகள்: 1. 16-ஆவது மலாக்கா சட்டமன்ற தேர்தல்; நவம்பர் 14 வாக்களிப்பு ; அக்டோபர் 31 வேட்புமனுத் தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு ! 2. 2027 வரவு செலவு திட்டம் ; வாழ்க்கைச் செலவினம் மீது கவனம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது !
தலைப்புச் செய்திகள் 1. ஜனவரி தொடங்கி 10 ஆயிரம் மியன்மார் நாட்டினர் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர் 2. ஆகஸ்ட் வரை; பள்ளிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பகடிவதைச் சம்பவங்கள் பதிவு
தலைப்புச் செய்திகள் 1. கூட்டரசு அரசாங்கத்தின் நிதி அடைவுநிலை ; 2.184 பில்லியன் ரிங்கிட் உபரி வருவாய் பதிவு . 2. ஏழு சட்டங்களுக்கு , பேரரசர் அங்கீகாரம் .
தலைப்புச் செய்திகள்: 1. அரசாங்கம்,,, சிறாரின் பாதுகாப்பிலும், நலனிலும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது !!! 2. Putrajaya தடத்துக்கான இரயில் சேவை; கம்பிவட திருட்டால் தாமதம் !
தலைப்புச் செய்திகள் 1. ஆயுதக்கிடங்கு கையிருப்பில் மாற்றமில்லை : இராணுவ அதிகாரி கைது தொடர்பில் , தரைப்படை விளக்கம்! 2. WHATSAPP கணக்கு முடக்கம் : நுட்ப சிக்கலே காரணம் - ஒப்புக்கொண்டது META!
தலைப்புச் செய்திகள் 1. Formula 1 பந்தயம் ஆர்.டி.எம்-மில் நேரடி ஒளிபரப்பு - பிரதமர் தகவல் 2. உலகத் தர வரிசையில் மலேசிய கடப்பிதழ் நிலை; பன்னாட்டு நம்பிக்கைக்குச் சான்று
தலைப்புச் செய்திகள் 1. 90 பில்லியன் ரிங்கிட்டும் அதிகமான எல்.என்.ஜி முதலீடு ; பெட்ரொனாசும் கனடாவும் இணக்கம் . 2. அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேல் அத்துமீறல் - மலேசியாகடும் கண்டனம்
தலைப்புச் செய்திகள்: 1. மலேசியர்கள் 60 வயதுக்குள் KWSP-யின் 390 ஆயிரம் ரிங்கிட் அடிப்படை சேமிப்பை எட்ட,, அரசாங்கம் இலக்கு ! 2. இலவச மருந்து விநியோகிப்புக்கான பதிவு ; சுகாதார அமைச்சின் மையங்களில் மட்டும்,, வழங்கப்படுகிறது !
1.நூற்றாண்டு கண்ட பெருமையுடன் ,விடைபெற்றார் - Tun Dr Siti Hasmah Mohd Ali !!! 2. Tun Dr Siti Hasmah மறைவு ; உரிய மதிப்பளிக்குமாறு , உள்ளூர் ஊடகங்களுக்கு , தொடர்பு அமைச்சர், வலியுறுத்தல் !!!
தலைப்புச் செய்திகள் 1. மலேசியா, பன்னாட்டு நிதி முறை உருமாற்றத்தை வலியுறுத்தியுள்ளது ! 2. BALABAC தீவில் பிலிப்பீன்ஸ் இராணுவ தளம் : மலேசியா கண்காணிக்கும்!
தலைப்புச் செய்திகள்: 1. உலக அமைதிக்கான மூன்று பரிந்துரைகளை , மலேசியா முன்வைத்துள்ளது ! 2. எல்லைத் தாண்டிய புகைமூட்ட சிக்கலைக் கையாளும் சட்டம் ஆராயப்படுகிறது !
தலைப்புச் செய்திகள் 1. பொதுநலன் கருதி வல்லரசு நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளது மலேசியா - பிரதமர் வலியுறுத்தல் 2 .இணையத்தில் சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல்; எம்.சி எம்.சி - பி.டி.ஆர்.எம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துகின்றன
தலைப்புச்செய்திகள்: 1) நாட்டின் பொருளாதார உருமாற்றத்திற்கான தொழில்துறை கொள்கையில் , TVET முக்கிய இடம் ! 2) மலேசியாவும், சீனாவும் ,, போக்குவரத்து துறை புரிந்துணர்வு உடன்பாட்டை எட்டியுள்ளன !
தலைப்புச் செய்திகள்: 1. புகைமூட்டம்: சரவாக் Lubok Antu, Kanowit மாவட்டப் பள்ளிகள் மூடப்பட்டன! 2. இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் ஏற்றுமதி,, 1.356 trilion ரிங்கிட்டை எட்டியது!
தலைப்புச் செய்திகள் 1. வீட்டு காவல் சட்டம் : சிறையில் நெரிசலைக் குறைக்க , அரசாங்கம் பரிசீலிக்கிறது !!! 2. சரவாக் உலங்கூர்த்தி விபத்துக்கான காரணம் , இன்னும் ஆராயப்படுகிறது !!!
தலைப்புச் செய்திகள் 1.தேசியக் கோட்பாட்டை இழிவுபடுத்தும் காணொளியைப் பதிவிட்டவர்களை அடையாளம் கண்டது எம்சி.எம்சி 2. அரசியலமைப்பின் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை, மதிக்க வேண்டும்
தலைப்புச் செய்திகள்: 1. பன்னாட்டு அணுசக்தி நிறுவனத்தின் ஆளுநர் வாரிய உறுப்பினராக,, மலேசியா நியமனம் ! 2. முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak , மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டு காவலில் கழிக்க,, அனுமதி !
தலைப்புச் செய்திகள் மலேசிய நாள் கொண்டாட்டத்தினூடே ஒற்றுமையை வலுப்படுத்த மக்களுக்கு வலியுறுத்தல். கடத்தல் தொடர் முழுமையாக ஒழிக்கப்படும் - உள்துறை அமைச்சு திட்டவட்டம்.
தலைப்புச்செய்திகள்: 1) 2026 மலேசிய நாள் கொண்டாட்ட ஏற்பாடு ; இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது !!! 2) வேளாண் உணவு உத்தரவாத அமைச்சு ,, நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில், விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது !!!
தலைப்புச்செய்திகள்: 1) பிரதமரின் மாலத்தீவு பயணம் – இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும்! 2) நேபாளம் , சீனா பேரிடர் : 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள இயலவில்லை – விஸ்மா புத்ரா விளக்கம்!
தலைப்புச் செய்திகள்: 1. BRICS மாநாட்டில்,புதிய ஒத்துழைப்பை ஆராய்கிறது மலேசியா 2. மோசடி நடவடிக்கைகளை ஒடுக்க, அரசாங்க நிறுவனங்கள் - தொழில்துறை நடத்துனர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, வலுப்படுத்தப்படும்.
தலைப்புச் செய்திகள் 1) முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak- கின் பொது மன்னிப்பு விண்ணப்பம் , ஒத்திவைப்பு ! 2) தேசிய வீடமைப்பு கொள்கை ; இளையோர் , முதல் வீட்டை வாங்க உதவும் !
தலைப்புச் செய்திகள் சரவாக் உலங்கூர்த்தி விபத்து ; உடற்கூறு ஆய்வு முடிவுக்கு சுகாதார அமைச்சு காத்திருக்கிறது இவ்வாண்டின் முதல் பாதியில் 187 ஆயிரத்து 320 நிலச் சொத்து பரிவர்த்தனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தலைப்புச் செய்திகள்: 1. போட்டித்தன்மைமிக்க நாட்டை உருவாக்க, STEM துறையில் திறன்மிக்க அதிகமோனோர் தேவை. 2. புகை மூட்டம் : சரவாக், Serian-னில் அவசரநிலை மீட்டுக் கொள்ளப்பட்டது.
தலைப்புச் செய்திகள் 1. கெடா நெற்பயிர் விவசாயிகளுக்கான உரம் விநியோகத்தில் காலத்தாமதம்: எஸ். பி.ஆர்.எம் விசாரணைக்குப் பிரதமர் உத்தரவு! 2. நேப்பாளம் சென்றடைந்தது மலேசிய ஸ்மார்ட் குழு!
தலைப்புச் செய்திகள்: 1. Serian புகைமூட்டம் ; அலுவலங்கள் செயல்பட அனுமதி 2. நேபாளம் புறப்பட்டது SMART படை
தலைப்புச் செய்திகள் 1. சரவாக் , SERIAN - னில் , காற்று மாசு குறியீடு , 518 -க்கு அதிகரித்துள்ளது ! 2. தேர்தல் செயல்முறையை, நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள , SPR உறுதி !
தலைப்புச் செய்திகள் 1. குழந்தைகளின் நலனைப் பேணிக் காப்பதன் மூலம் , சிறந்த மலேசியாவை உருவாக்க முடியும் - பிரதமர் நம்பிக்கை! 2. நம்பிக்கை மோசடி -THP BINA நிறுவன முன்னாள் நிர்வாகி மீது குற்றஞ்சாட்டு!
தலைப்புச் செய்திகள்: 1) கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் , அண்மைய நிலவரங்களை பின்பற்ற வலியுறுத்தல் !!! 2) 2026 MAHA கண்காட்சி ; விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்த வழிவகுக்கிறது !!!
தலைப்புச்செய்திகள்: 1) 2027 இரண்டாவது Rolling Plan திட்டத்திற்கு , 14.39 பில்லியன் ரிங்கிட் , புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சு கோரிக்கை !!! 2) செப்டம்பர் 7 வரை MyKad அச்சிடும் சேவைகளில் தற்காலிக இடையூறு !!!
தலைப்புச் செய்திகள்: 1. புத்ராஜெயா சதுக்கத்தில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய வான்சாகசங்கள் 2. 2026 தேசிய நாள் அணிவகுப்பு ; நாட்டின் தலைவர்களின் பாராட்டை பெற்றது
தலைப்புச் செய்திகள்: 1. தேசிய நாள் கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் ! - DATUK SERI FAHMI FADZIL உறுதி 2. இவ்வாண்டின்முதல் ஆறு மாதங்களில்,, நாட்டின் முதலீட்டு மதிப்பு 218.5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது!
தலைப்புச் செய்திகள்: நேபாள வெள்ளம் : 57 மலேசியர்களை இன்னும் தொடர்பு கொள்ள இயலவில்லை 2. மருத்துவ சாதன ஏற்றுமதியை 50 பில்லியன் ரிங்கிட்டிற்கு உயர்த்த இலக்கு !
தலைப்புச் செய்திகள்: 1. புத்தாக்க வளர்ச்சிக்குத் தடையான பழைய அதிகாரப் போக்கு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல் ! 2. நேப்பாள வெள்ளம் ; மனிதநேய உதவிகளை வழங்க ,மலேசிய-ராணுவப் படை தயார் !
தலைப்புச் செய்திகள்: 1. Jalur Gemilang ; நாட்டின் அடையாளம் ; வேறுபாடுகளைக் கடந்து மக்களை இணைக்கிறது . 2. புகைமூட்டம் , வேளாண்துறையைப் பாதிக்கவில்லை
தலைப்புச் செய்திகள்: 1. தென் தாய்லாந்துக்குப் பயணம்: கூடுதல் விழிப்பாக இருக்க மலேசியர்களுக்கு வலியுறுத்தல் 2. நாடு முழுவதும் 17 இடங்களுக்கு முதலாம் கட்ட, வெப்பநிலை எச்சரிக்கையை வெளியிட்டது மெட் மலேசியா
தலைப்புச்செய்திகள்: 1) விரைவுச்சாலையை மூடி , மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட வழக்கு : சமூக ஊடகப் பிரபலம் உள்ளிட்ட எண்மர் கைது! 2) நான்கு மாநிலங்களில் , 9 பகுதிகளில் , காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு!
தலைப்புச் செய்திகள்: 1. 2027 வரவு செலவு திட்டம் ; வாழ்க்கைச் செலவினம் மீது அரசாங்கம் முழு கவனம் ! 2. மோதலுக்கான தீர்வில் மலேசியா அரசதந்திர கலந்துரையாடலை தொடர்ந்து பேணும் !
தலைப்பு செய்திகள்: 1. 2026 தேசிய நாள் கொண்டாட்டம்: புத்ராஜெயா சதுக்கத்தில் 80-ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்கள் திரள்வர்! 2. ஐ.நா-வின் புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு,, எண்மர் போட்டி!
தலைப்புச் செய்திகள்: 1. AUKU-விற்கு பதிலான புதிய சட்டத்தை வரைய , சுயேட்சை செயற்குழு அமைக்கப்படும் !!! 2.தேசியப் பதிவுத் துறை , வெளிநாட்டினர் உட்பட பல்வேறு ஆவணங்கள் தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குகிறது !!!
தலைப்புச் செய்திகள் 1. 2027 வரவு செலவுத் திட்டம் ; நாட்டின் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் 2. ஒவ்வொரு பகுதியிலும் முழுமையான விளையாட்டுத் திடல் ; கல்வியமைச்சு திட்டம்
தலைப்புச் செய்திகள்: 1. மலேசியா ,, பெரிய அளவிலான மக்காச் சோள உற்பத்தியை முன்னெடுத்துள்ளது ! 2. நாடு முழுவதும் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது !
தலைப்புச் செய்திகள் 1. முஸ்லிம்களின் சேமிப்பிற்கு , Tabung Haji தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதில் , பாதுகாப்பு உத்தரவாதம் பலம் . 2. பொதுச் சேவை பணியாளர்களின் உயர்நெறி நிலை , தொடர்ந்து மேம்படுகிறது - அரசாங்க தலைமைச் செயலாளர் பெருமிதம் .