UTAMA TAMIL 1 TENGAHARI - 27 OGOS 2024தலைப்புச் செய்திகள்:
1. Masjid India நில அமிழ்வு சம்பவம்:நச்சு வாயு சவாலுக்கு மத்தியில்,
ஐந்தாம் நாளாகத் தொடர்கிறது,, மீட்பு நடவடிக்கை!
2. KEDAH-வில் சுணக்கம் கண்டுள்ள மீன் விநியோகம், அக்டோபரில் வழக்க நிலைக்குத் திரும்பும்!