சங்கநாத வானொலி கங்காரு தேசத்தில் வதியும் தமிழ் பேசும் மக்களின் வானொலி 9/04/1994 ஆண்டு திரு விக்கிரமசிங்கம் அவர்களால் 3mdr 97.1 நிலையத்தில் பெல்கிரேவில் ஆரம்பித்து எமரல்ட் இப்போ அப்வே சவுத் இல் தொடர்ந்து ஒலிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கின்றது எம்முடன் பல தொண்டர்கள் இணைத்து செயல் படுகின்றனர் எமது நிகழ்வில் முக்கியமாக உள்ளூர் இலங்கை இந்திய செய்திகள் இடம்பெறுகின்றன ம்,மற்றும் ஆன்மிகம் ,உடல்னலவியல் பற்றிய …