தலைப்புச் செய்திகள்:-
1. பன்னாட்டு விவகாரங்களில் மலேசியாவின் நிலைப்பாடு, அமெரிக்காவுடனான நல்லுறவை பாதிக்காது!- பிரதமர் நம்பிக்கை!
2. கல்வி மேம்பாட்டு பெருந்திட்ட வரைவு: கல்வியைப் பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கையில் சரிவு, TVET-டில் இணைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!